உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூண்டி நகராட்சி கமிஷனர் மாற்றம்

பூண்டி நகராட்சி கமிஷனர் மாற்றம்

அவிநாசி:திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.திருமுருகன்பூண்டியில் கமிஷனர் ஆணையராக பணிபுரிந்த ஆண்டவன், செங்கல்பட்டு நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு மாற்றாக காங்கயம் நகராட்சி ஆணையராக பணியில் உள்ள கனிராஜ் கூடுதல் பொறுப்பில், பூண்டி நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி