உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகராட்சி கமிஷனர் மாற்றம்

நகராட்சி கமிஷனர் மாற்றம்

அவிநாசி;திருமுருகன்பூண்டியில் கமிஷனராக பணிபுரிந்த ஆண்டவன், செங்கல்பட்டு நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு மாற்றாக காங்கயம் நகராட்சி கமிஷனராக பணியில் உள்ள கனிராஜ் கூடுதல் பொறுப்பில், பூண்டி நகராட்சிகமிஷனராக பொறுப்பேற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ