உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறப்பு ரயில் எண்கள் மாற்றம்

சிறப்பு ரயில் எண்கள் மாற்றம்

கொரோனா காலத்தில், சேலம் கோட்டத்தில் இயக்கப்பட்ட, 52 சிறப்பு ரயில்களின் எண்களை மாற்ற ரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளது. புதிய அட்டவணைப்படி ஈரோடு - பாலக்காடு டவுன் ரயில் எண்: 06819க்கு, பதிலாக, 66607 எனவும், பாலக்காட்டில் இருந்து ஈரோட்டுக்கு வரும் ரயில் எண், 06818-ல் இருந்து, 66608 எனவும் மாற்றப்பட்டுள்ளது. கோவை - ஈரோடு ரயில் முந்தைய ரயில் எண் 06800, தற்போது, 66602. ஈரோடு - கோவை முந்தைய எண், 06801; தற்போது, 66601 என மாற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ