உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சதுரங்க போட்டி  மாணவர் அபாரம்

சதுரங்க போட்டி  மாணவர் அபாரம்

திருப்பூர்;திருப்பூர், சென்சுரி பள்ளி குழுமத்தை சேர்ந்த தி ஹோம் ஸ்கூலில், சர்வதேச பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி, நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது.பல்வேறு பகுதியில் இருந்து, 15 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் ராஜ்குமார் குத்துவிளக்கேற்றி போட்டிகளை துவக்கி வைத்தார். நடுவராக கோபி கிருஷ்ணன், போட்டி ஒருங்கிணைப்பாளராக கவுதமன் பணியாற்றினார். ஈரோடு சி.எஸ்., அகாடமி பள்ளி மாணவர்கள் அதிக வெற்றி களை பெற்று, ஓட்டுமொத்த கோப்பையை கைப்பற்றினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் சக்திதேவி பரிசு வழங்கி, பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை