உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.2.62 கோடியில் பணி துவக்கம்

ரூ.2.62 கோடியில் பணி துவக்கம்

திருப்பூர்: குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்கோடம்பாளையம் ஊராட்சி, குருக்கம்பாளையம் ஊராட்சி, எல்லைப்பாளையம் புதுார் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில், 2.62 கோடி ரூபாய் மதிப்பிலான பணி துவங்கப்பட்டது. அமைச்சர் சாமிநாதன் துவக்கிவைத்தார்.தொடர்ந்து, நிறைவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தார். குறிப்பாக, இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட குறைவான மின் அழுத்த டிரான்ஸ்பார்மர்களை, பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ