உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராமப்புற சமுதாய சுகாதார செவிலியர் ஆர்ப்பாட்டம்

கிராமப்புற சமுதாய சுகாதார செவிலியர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்;கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தி, மனு அளித்தனர்.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்பவேண்டும். தாய் - சேய் நலப்பணிகள் முதல் தடுப்பூசி பணி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மக்கள் நல திட்ட பணி விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்வது குறித்த பயிற்சி அளிக்காமல், இலக்கு நிர்ணயித்து, வாராந்திர கூட்டத்தில் செவிலியர்களை மிரட்டுவதை கைவிடவேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை