உள்ளூர் செய்திகள்

பெண் தற்கொலை

அனுப்பர்பாளையம் : பரமக்குடி பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரி, 33. திருப்பூர், 15 வேலம்பாளையம் அருகே திலகர் நகரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி