உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பவுர்ணமி சிறப்பு பூஜை

 பவுர்ணமி சிறப்பு பூஜை

திருப்பூர்;சோமவார பவுர்ணமி முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு பூஜை நடந்தது.ஆவணி மாதம், சோமவார பவுர்ணமியான நேற்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை ஆகியன நடந்தது.ஜீவா காலனி, மாகாளியம்மன் கோவிலில், இதையொட்டி ஸ்ரீசர்வேஸ்வரருக்கு ருத்ர ேஹாமம், ருத்ர அபிேஷகம் மற்றும் 108 சங்காபிேஷகம் நடைபெற்றது,தொடர்ந்து அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியனவும் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இச்சிறப்பு வழிபாடு மற்றும் பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.---பேனல் படம்ஆவணி மாதம், சோமவார பவுர்ணமியான நேற்று திருப்பூர், ஜீவா காலனி, மாகாளியம்மன் கோவிலில் ஸ்ரீசர்வேஸ்வரருக்கு, 108 சங்காபிேஷகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ