உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கணபதிபாளையம் மின் பகிர்மானம்

கணபதிபாளையம் மின் பகிர்மானம்

திருப்பூர் கோட்டம், செட்டிபாளையம் பிரிவு அலுவலகம், செவந்தாம்பாளையம் பகிர்மானத்தை பிரித்து, கணபதிபாளையம்பகிர்மானம் உருவாக்கப்பட்டுள்ளது.செயற்பொறியாளர் ராமச்சந்திரன் அறிக்கை:செவந்தாம்பாளையம் பகிர்மானத்துக்கு உட்பட்ட, சிவசக்தி நகர், கணபதிபாளையம், அமர்ஜோதி பட்டத்தரசி அம்மன் கார்டன்,ஜி.ஜெ.வி., அனுகிரகா, ஏ.இ.எஸ்., ராயல் கார்டன் பகுதிகள், கணபதிபாளையம் பகிர்மானத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. புதிய மின் இணைப்பு எண் வழங்கி, இனிவரும் நாட்களில், புதிய மின் இணைப்பு எண்கள் அடிப்படையில், மின் நுகர்வு கணக்கீடு செய்யப்படும். கணக்கீடு செய்த நாளில் இருந்து, 20 நாட்களில் மின் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை