உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை ஆடு வளர்ப்பு பயிற்சி

நாளை ஆடு வளர்ப்பு பயிற்சி

திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், நாளை (7ம் தேதி), 'லாபகரமான செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு' என்ற கட்டண பயிற்சி வகுப்பு நடக்கிறது.விருப்பம் உள்ளவர்கள், 500 ரூபாய் கட்டணம் செலுத்தி பயிற்சியில் இணையலாம். தங்கள் பெயரை, 0421 - 2248524 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். முதலில் பதிவு செய்யும், 30 நபர்கள் மட்டுமே பயிற்சியில் பங்கேற்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை