உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி 

வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி 

உடுமலை: உடுமலை தளி ரோடு நகராட்சி திருமண மண்டபம் (தேஜஸ் மஹாலில்) வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.பாரத் டிரேடு பேர் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் அமானுல்லா கூறியதாவது: கண்காட்சியில், பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ் அல்லது அடையாள அட்டை கொண்டு வருபவர்களுக்கு விண்வெளி காட்சி, 3டி காட்சி அரங்குகளுக்கு கட்டணம் இலவசம்.அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு தேவையான பர்னிச்சர் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளது. சேலை மற்றும் குர்தீஸ் ரகங்கள், டிசைன்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. சிறப்பம்சமாக பர்னிச்சர்கள் அனைத்தும், மெகா ஆடி தள்ளுபடி விற்பனையாக வந்த விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை