உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீடு புகுந்து நகை திருட்டு

வீடு புகுந்து நகை திருட்டு

பொங்கலுார்: பொங்கலுார், கே.ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் பிரேஸ், 40. இவரது மனைவி தேவி. திருப்பூரில் பியூட்டி பார்லர் வைத்துள்ளனர்.நேற்று காலை பணிக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த இரண்டே கால் சவரன் நகைகள் திருடப்பட்டிருந்தன.அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை