உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெதப்பம்பட்டி வழியாக பஸ் இயக்க வலியுறுத்தல்

பெதப்பம்பட்டி வழியாக பஸ் இயக்க வலியுறுத்தல்

உடுமலை;பொள்ளாச்சியிலிருந்து பெதப்பம்பட்டி வழியாக அப்பகுதி மக்கள் உடுமலை வருவதற்கு நேரடி பஸ்கள் இல்லை. இதனால், அவர்கள் இரண்டு பஸ்கள் மாறி வர வேண்டியதுள்ளது.அவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, பொள்ளாச்சியிலிருந்து பெதப்பம்பட்டி வழியாக உடுமலைக்கு நேரடியாக பஸ் இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி