உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகை திருட்டு; சிறுவர்கள் கைது

நகை திருட்டு; சிறுவர்கள் கைது

திருப்பூர்;திருப்பூர், காங்கயம் ரோடு, நல்லுாரை சேர்ந்தவர் ஜெயவேல், 49. வீட்டை பூட்டி விட்டு வேலை தொடர்பாக வெளியில் சென்றிருந்தார். இவரது வீட்டு பூட்டை உடைத்து, 3.5 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, இரண்டு சிறுவர்கள் உள்பட நால்வரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ