உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெம் பள்ளியில் கலாம் நினைவு நாள்

பெம் பள்ளியில் கலாம் நினைவு நாள்

திருப்பூர்;திருப்பூர் பெம் ஸ்கூல் ஆப் எக்ஸசெலன்ஸ் பள்ளியில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 9ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அவரது படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரை நினைவுபடுத்தும் வகையில், பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர் மற்றும் பள்ளி தாளாளர் இணைந்து, கலாம் நினைவாக, பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ