உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரயிலில் பெண்ணிடம் செயின் பறித்தவர் கைது 

ரயிலில் பெண்ணிடம் செயின் பறித்தவர் கைது 

திருப்பூர்: கேரளா, பாலக்காட்டை சேர்ந்தவர் பிஜோ ஜான், 42. வேளாங்கண்ணி சென்று விட்டு, சென்னை - ஆலப்புழா ரயிலில் பாலக்காடு திரும்பி கொண்டிருந்தார். நேற்று முன்தினம், அதிகாலை, 3:30க்கு ரயில் திருப்பூர் ஸ்டேஷனை கடந்து கோவை நோக்கி பயணித்த போது, பிஜோ ஜானின் மனைவி கைப்பையை காணவில்லை. அதில் மூன்று சவரன் நகை, 2,000 ரூபாய், இரண்டு மொபைல் போன் இருந்தது. ஸ்டேஷன் எஸ்.ஐ., பாபுவிடம் பிஜோ ஜான் புகார் அளித்தார். ரயில்வே ஸ்டேஷன் 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அலிராஜா, 50 என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !