உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மெரிட் மெட்ரிக் பள்ளி மாணவி நீட் தேர்வில் அசத்தல்

மெரிட் மெட்ரிக் பள்ளி மாணவி நீட் தேர்வில் அசத்தல்

திருப்பூர்:'நீட்' தேர்வு முடிவில், திருப்பூர், கொடுவாய் மெரிட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கவுரி சங்கரி, 598 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர்.மாணவியையும், ஊக்குவித்த அவரின் பெற்றோரையும் பாராட்டிய பள்ளி தலைவர் பெரியசாமி, கேடயம் வழங்கி கவுரவித்தார். பள்ளி தாளாளர் கவுதம், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர். பள்ளி தலைவர் கூறுகையில், 'பள்ளியில், 6ம் வகுப்பு முதல், நீட் மற்றும் ஜெ.இ.இ., நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. அதில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர் பலர் மருத்துவர், பொறியாளர்கள், ஆடிட்டர்களாக உருவாகி உள்ளனர்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை