உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மார்ச் கட்டணத்தை செலுத்த அறிவிப்பு

மார்ச் கட்டணத்தை செலுத்த அறிவிப்பு

திருப்பூர்:நிர்வாக காரணங்களால், மின் கணக்கீடு செய்யப்படாததால், மார்ச் மாத கட்டணத்தையே செலுத்தலாம் என, மின்வாரியம் அறிவித்துள்ளது. திருப்பூர் கோட்டம், ராயபுரம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட காதர்பேட்டை மற்றும் ஓடக்காடு மின்பகிர்மான பகுதிகளில், நிர்வாக காரணங்களால், மின் கணக்கீடு செய்யப்படவில்லை. எனவே, குமரன் ரோடு, பென்னி காம்பவுண்ட், எம்.ஜி.ஆர்., காலனி, பார்க்ரோடு, சாயப்பட்டறை வீதி, கரியகவுண்டர் வீதி, நஞ்சப்பா பள்ளி வீதி, காதர்பேட்டை, ஓடக்காடு; காவேரி வீதி, ஸ்டேன்ஸ் ரோடு , அவிநாசி ரோடு, காலேஜ் ரோடு பகுதிகளில், கடந்த மார்ச் மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம் என, மின்வாரியம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ