உள்ளூர் செய்திகள்

அதிகாரி ஆய்வு

திருப்பூர்;வெள்ளகோவில் நகராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தற்போது 50 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி; நகராட்சி புது அலுவலக கட்டடம்; பள்ளி கட்டடங்கள் பராமரிப்பு,தினசரி மார்க்கெட் வளாகம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.திருப்பூர் மண்டல நகராட்சிகளின் மண்டல இயக்குனர் இளங்கோவன் இப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ