உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ராகவேந்திரா ஜூவல்லர்ஸ் வெள்ளி பிரத்யேகப்பிரிவு

ராகவேந்திரா ஜூவல்லர்ஸ் வெள்ளி பிரத்யேகப்பிரிவு

திருப்பூர்;திருப்பூர், பி.என், ரோடு, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் ராகவேந்திரா ஜூவல்லர்ஸ், வெள்ளி நகை மற்றும் வெள்ளி பொருட்களுக்கான பிரத்யேக பிரிவை சுமித்ரா, நிறுவனர் சபரிநாத் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். காசிநாத், கிரிஜா, பிரணவ் ராம், சஹானா, சஹஸ்ரா ஆகியோர் பங்கேற்றனர். இங்கு சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடிய வெள்ளி கொலுசுகள், மெட்டி, அரணா, வெள்ளி பாத்திரங்கள் மற்றும் ஆன்டிக் கலெக்ஷன்கள் எண்ணற்ற டிசைன்களில் உள்ளன. திறப்பு விழாவை முன்னிட்டு வெள்ளி வாங்கும் அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. ராகவேந்திரா ஜூவல்லர்ஸ் தங்க நகை சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு உரிமையாளர் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு 90434 90070 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை