உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை மறுநாள் ரேஷன் குறைகேட்பு

நாளை மறுநாள் ரேஷன் குறைகேட்பு

திருப்பூர்: மாவட்டத்திலுள்ள ஒன்பது தாலுகாக்களிலும், வரும் 15ம் தேதி, ரேஷன் குறை கேட்பு கூட்டம் நடக்கிறது.அவிநாசி தாலுகா - பெருமாநல்லுார், தாராபுரம்- - கொளத்துப்புதுார், காங்கயம்- - கீரனுார், மடத்துக்குளம்- - சங்கராமநல்லுார், பல்லடம்- - மந்திரிபாளையம், திருப்பூர் வடக்கு- - செட்டிபாளையம், திருப்பூர் தெற்கு- - மாணிக்காபுரம், உடுமலை- - ராகல்பாவி, ஊத்துக்குளி -- நடுப்பட்டி ஆகிய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் குறைகேட்பு கூட்டம் நடைபெறும்.அதிகாரிகள் பங்கேற்று, பொது வினியோகம் சார்ந்த மனுக்களை பொதுமக்களிடம் பெறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை