உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் அருகே ரூ.100 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு

திருப்பூர் அருகே ரூ.100 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே அலகுமலையில், அழகாபுரி அம்மன் மற்றும் முத்துக்குமார சுவாமி பாலதண்டாயுதபாணி கோவில்களுக்கு சொந்தமான, ரூ.100 கோடி மதிப்புள்ள, 38 ஏக்கர் நிலத்தை ஹிந்து அறநிலையத்துறையினர் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை