உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தந்தையை தாக்கிய மகன் கைது

தந்தையை தாக்கிய மகன் கைது

திருப்பூர்:ஊதியூர், நிழலியை சேர்ந்தவர் தங்கராசு, 63. மகன், மகளுடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தேங்காய் உடைக்கும் களத்துக்கு வேலைக்கு சென்று வருகிறார். இவரின் மகன் சேகர், 39 அடிக்கடி மதுபோதையில் வீட்டில் தகராறு செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு சேகர் மதுபோதையில், தந்தை, தங்கையிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்து தாக்கினார். புகாரின் பேரில், சேகர் மீது, நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஊதியூர் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை