உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாசிப்பு, கணிதத்திறன் குறைவு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

வாசிப்பு, கணிதத்திறன் குறைவு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் எழுதும், வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணிதத்திறன் குறைவாக உள்ளது. ''அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில், திறன் குறைந்த மாணவர்களை கண்டறிந்து, அவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும். அவர்களுக்கான சிறப்பு பயிற்சிகளை துவங்க வேண்டும்'' என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து, பள்ளி கல்வி இயக்குனர் வழங்கிய அறிவுறுத்தல்களை தலைமை ஆசிரியர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை