உள்ளூர் செய்திகள்

ஸ்ரீசத்ய சாய் சேவை

ஸ்ரீசத்ய சாய்சேவா நிறுவனங்கள் , அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. ஸ்ரீசத்ய சாய் சேவா மையத்தில், காலை, 8:00 முதல், மதியம், 1:00 மணி வரை, கண் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமில், 200 பேர் கண் பரிசோதனை செய்துகொண்டனர். அவர்களில், 49 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்; 75 பேருக்கு கண் கண்ணாடி வழங்க பரிந்துரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை