உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மேல்நாரியப்பனுாரில் நிற்கும்  

மேல்நாரியப்பனுாரில் நிற்கும்  

திருப்பூர்:சின்ன சேலம், புனித அந்தோணியர் சர்ச் ஆண்டு விழாவை முன்னிட்டு, ரயில்கள் நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது. அவ்வகையில், புதுச்சேரியில் இருந்து மங்களூருக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில் (எண்:16855) வரும், 13ம் தேதி, இரவு, 7:49க்கு சின்ன சேலம் - ஆத்துார் இடையே உள்ள மேல்நாரியப்பனுார் ஸ்டேஷனில் நின்று செல்லும்.சேலம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (எண்:22154), ஜூன் 11 முதல், 14 வரை இரவு, 9:30க்கும், யஷ்வந்பூர் - புதுச்சேரி ரயில் (எண்:16573) ஜூன், 15 அதிகாலை, 2:25 க்கும் மேல்நாரியப்பனுாரில் நின்று செல்லுமென, சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை