ஆன்மிகம் தொடர் சொற்பொழிவுபெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. மாலை 6:00 முதல் இரவு, 7:00 மணி வரை.சிவராத்திரி பூஜைஸ்ரீ விஸ்வேஸ்வரர், விசாலாட்சியம்மன் கோவில், திருப்பூர். அபிேஷக பூஜை - மாலை, 5:00 மணி.ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகியம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். சிறப்பு பூஜை - காலை 8:00 மணி. அபிேஷக பூஜை - மாலை 5:00 மணி.தில்லை நாயகியம்மன், சோழிஸ்வரர் கோவில், சாமளாபுரம். சிறப்பு பூஜை - மாலை, 5:00 மணி.ஸ்ரீ விஸ்வேஸ்வரர், விசாலாட்சியம்மன் கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். சிறப்பு பூஜை - மாலை, 5:00 மணி.ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவில், லட்சுமிநகர், திருப்பூர். மாலை, 6:00 மணி.ஸ்ரீ திருநீலகண்டேஸ்வரர் கோவில், எஸ்.வி., காலனி, திருப்பூர். மாதந்திர சிவராத்திரி வழிபாடு - மாலை, 6:00 மணி.n பொது nநீர்மோர் பந்தல் திறப்புதேவாங்கபுரம் பள்ளி முன், புஷ்பா தியேட்டர் ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சைமா. காலை 10:00 மணி.கட்சியின் 31வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நீர்மோர் பந்தல் திறப்பு, காந்திநகர் சிக்னல் அருகே, அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ம.தி.மு.க., காலை, 10:00 மணி.பயிற்சி முகாம்ஹாஜிகளுக்கான புத்தறிவு பயிற்சி முகாம், கே.கே., அம்மன் திருமண மஹால், வெங்கடேஸ்வராநகர், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட ஹாஜிகள் ஒருங்கிணைந்த சேவைக்குழு. காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை.மாட்டுச்சந்தைசந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை, 8:00 மணி.பாகுபலி பொருட்காட்சிவீட்டு உபயோக பொருட்கள் பொருட்காட்சி, விற்பனை, பத்மினி கார்டன், திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர்டையின்மென்ட். மாலை 4:30 முதல் இரவு 10:00 மணி வரை.