உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ஆன்மிகம் பொங்கல் விழாஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ வீரமாத்தியம்மன், ஸ்ரீ தன்னாசியப்பன் கோவில், தென்னம்பாளையம், திருப்பூர். திருக்கல்யாண உற்சவம் - காலை, 3:05 மணி, மாவிளக்கு ஊர்வலம், மாகாளியம்மன் அலங்காரம் - காலை, 6:30 மணி. பொங்கல், கிடா வெட்டுதல் - காலை, 7:00 மணி, உச்சி பூஜை - மதியம், 12:30 மணி, பூவோடு ஊர்வலம் - மாலை, 5:00 மணி, கம்பம், கும்பம் கங்கை சேர்த்தல் - இரவு, 11:00 மணி.l ஸ்ரீ வரசித்தி விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ அத்திபிரஹத் வாராஹி அம்மன் கோவில், மூர்த்தி நகர், திருப்பூர். திருக்கல்யாணம் - காலை, 5:00 முதல் 6:00 மணி, மாவிளக்கு, பொங்கல் வைத்தல் - காலை, 7:00 மணி, பூவோடு எடுத்தல் - மாலை, 4:00 மணி, பூக்கம்பம் கங்கை கொண்டு செல்லுதல் - இரவு, 10:00 மணி.தேர்த்திருவிழாவைகாசி விசாகத் தேர்த்திருவிழா, ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். விடையாற்றி உற்சவம், சிறப்பு அபிஷேகம் - காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி. பக்தி பண்ணிசை மற்றும் நாட்டியஞ்சலி - மாலை, 6:30 மணி.மண்டல பூஜைஸ்ரீ அனுமந்த பெருமாள், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், கந்தம்பாளையம், செம்பியநல்லுார், அவிநாசி. காலை, 8:00 மணி.l சோழாபுரி அம்மன் கோவில், ஏ.எம்.சி., மருத்துவமனை அருகில், மத்திய பஸ் ஸ்டாண்ட், திருப்பூர். காலை, 9:00 மணி.n பொது nவி.ஹெச்.பி.,பொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை, பூ கட்டுவோர் பேரவை, அருள் வாக்கு பேரவையின் கொங்கு மண்டல பொதுக்குழு, பர்வதவர்த்தினி மஹால், பெருமாநல்லுார். காலை, 10:00 மணி.பாகுபலி பொருட்காட்சிபத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை, 4:30 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !