உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

n ஆன்மிகம் nஆடி வெள்ளி பூஜைஸ்ரீ ராஜகணபதி கோவில், பி.டி.ஓ., காலனி, பல்லடம். சிறப்பு பூஜை, அபிேஷகம் - மாலை 5:30 மணி.திருவிளக்கு பூஜைஸ்ரீ வரசித்தி விநாயகர், முருகன் முத்துக்குமரன் கோவில், ராம்நகர் முதல் வீதி, திருப்பூர். விேஷச ேஹாமம், அபிேஷகம், அலங்கார வழிபாடு - காலை 6:00 மணி. திருவிளக்கு பூஜை - மாலை 5:30 மணி.n ஸ்ரீ ராஜ விநாயகர் கோவில், ராயபுரம், திருப்பூர். ஏற்பாடு: ராஜவிநாயகர் நற்பணி மன்றம். திருவிளக்கு பூஜை - மாலை 5:00 மணி.மூலமந்திர லட்ச ேஹாமம்ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பிரத்யங்கிராதேவிக்கு, மூலமந்திர லட்ச ேஹாமம், ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பீடம், வி.ஐ.பி., நகர், வெங்கிட்டாபுரம், பல்லடம். ஸ்ரீ மஹா சுதர்சன ேஹாமம் - காலை, 8:00 மணி முதல். ஸ்ரீபிரத்யங்கிரா லட்ச ேஹாமம் தொடர்ச்சி - மாலை 5:00 மணி.குண்டம் திருவிழாஆடி குண்டம் திருவிழா, செல்லாண்டியம்மன் கோவில், வளம்பாலம், நொய்யல் நதிக்கரை, திருப்பூர். மறுபூஜை, பிரத்தியங்கிரா தேவி சிறப்பு அலங்காரம் - காலை 10:30 மணி.பொன்னுாஞ்சல் வைபவம்ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். ஸ்ரீ கோதாதேவி (ஆண்டாள் நாச்சியார்) அம்மனுக்கு பொன்னுாஞ்சல் வைபவம் - இரவு 7:00 மணி.n ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். ஸ்ரீ விசாலாட்சி அம்மனுக்கு பொன்னுாஞ்சல் வைபவம் - இரவு 7:00 மணி.n பொது nசிறப்பு முகாம்'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம், தண்டுக்காரன்பாளையம், ஆலத்துார், பொங்கலுார், எம்.எஸ்.வி., பாளையம், குட்டகம் ஆகிய ஊராட்சிகளுக்கு நரசிம்மர் கோவில் மண்டபம், தாளக்கரை, சேவூர், அவிநாசி. காலை 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி