உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக  

ஆன்மிகம்தொடர் சொற்பொழிவுதிருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.பொங்கல் விழாஸ்ரீ அத்தனுார் அம்மன் கோவில், சுதந்திரநல்லுார், அவிநாசி. சிறப்பு பூஜை - காலை, 10:00 மணி.பொதுகுறைகேட்பு கூட்டம்பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.பயிலரங்கம்தொல்லியல் பயிலரங்கம், அரசு கலை அறிவியல் கல்லுாரி, அவிநாசி. ஏற்பாடு: முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், திருப்பூர் நவீன மனிதர்கள் அமைப்பு. காலை 10:00 மணி.தியானப் பயிற்சியோகா, தியானப் பயிற்சி, ஆதிவிநாயகர் கோவில், மாதப்பூர், பல்லடம். ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ் நிறுவனம். மாலை 5:30 முதல், இரவு, 8:00 மணி வரை.மாட்டுச்சந்தைசந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.சிறப்பு விற்பனைதுவக்க விழா கொண்டாட்ட சிறப்பு விற்பனை, எம்.ஜி.பி., சுப்ரீம், முனிசிபல் ஆபீஸ் வீதி, வளர்மதி பஸ் ஸ்டாப், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.விளையாட்டுகேரம் போட்டிதெற்கு குறுமைய அளவிலான இருபாலர் கேரம் போட்டி, நிப்ட் - டீ கல்லுாரி, முதலிபாளையம், சிட்கோ. காலை, 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி