உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ஆன்மிகம் பொங்கல் திருவிழாபுளியடி கருப்பராயன், கன்னிமார் சுவாமி கோவில், காசிக்கவுண்டம்பாளையம் புதுார், அவிநாசி. திருவிளக்கு மற்றும் அலங்கார பூஜை - மாலை, 6:00 மணி.ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகைலாசநாதர் கோவில், அலகுமலை, திருப்பூர். மஹா அபிஷேகம், கன்னிகா பூஜை, உமா மகேஸ்வரர் பூஜை - மாலை, 6:00 மணி.108 திருவிளக்கு பூஜைராஜகணபதி கோவில், செங்குந்தபுரம், மங்கலம் ரோடு திருப்பூர். மாலை, 5:31 மணி.திருவிளக்கு வழிபாடுகாசி விஸ்வநாதர் கோவில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். மாலை, 5:30 மணி.n பொது n'நிட்ஷோ' கண்காட்சி திறப்புடாப் லைட் சென்டர், மணி மஹால் ஸ்டாப், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.தமிழ் புதல்வன் திட்டம் துவக்கம்ஏ.ஜி., கலை அறிவியல் கல்லுாரி, அவிநாசிபாளையம் பிரிவு. காலை, 11:15 மணி.ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், குமரன் சிலை முன்பு, திருப்பூர். மாலை, 4:00 மணி.இலவச மருத்துவ முகாம்பல்லடம் அரசு கலை அறிவியல் கல்லுாரி, மங்கலம் ரோடு, பல்லடம். காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை.யோகாசன பயிற்சிஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.n பெரியார் காலனி மனவளக்கலை மன்றம், வேலம்பாளையம், திருப்பூர். அதிகாலை, 5:30 முதல், 7:30 மணி வரை.n பி.எம்.ஆர்., சுப்புலட்சுமி திருமண மண்டபம், பல்லடம். ஏற்பாடு: வாழும் கலைக் குடும்பத்தினர், பல்லடம். மாலை, 6:00 முதல் இரவு, 8:45 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்