உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வங்கி ஊழியரிடம் தாலிக்கொடி பறிப்பு

வங்கி ஊழியரிடம் தாலிக்கொடி பறிப்பு

அனுப்பர்பாளையம் : வங்கி ஊழியரிடம் தாலிக்கொடியை பறித்து சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.திருமுருகன்பூண்டி நகராட்சி, ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்தவர் அனிருதன்; இவரது மனைவி காயத்ரி, 24; வங்கி ஊழியர். நேற்று காலை சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.அம்மாபாளையம் தனியார் பள்ளி அருகே சென்றபோது, ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் காயத்ரி அணிந்திருந்த இரண்டு பவுன் தாலி செயினை பறித்து சென்றார். திருமுருகன்பூண்டி போலீசார்விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை