வாசகர்கள் கருத்துகள் ( 2 )
30 ஆயிரம் கோடி என்று சொல்லி இவர்கள் மக்களை ஏமாற்றி கொண்டு உள்ளார்கள் திருப்பூரில் காட்டன் உற்பத்தி குறைந்து விட்டது பாலிஸ்டர் தான் சந்தையில் விலை போகிறது இன்னும் ரஷ்யா உக்ரைன் போர் நடந்தது கொண்டு உள்ளது புதிதாக இஸ்ரேல் பாலஸ்தீன போர் திருப்பூரில் அனைத்து தெரு விளக்கு கம்பங்களில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் மறைந்து வீடு வாடகைக்கு என்ற விளம்பரம் தான் அதிகம் உள்ளது பல சிறு குறு தொழில் மூடப்பட்டு விட்டன இவர்கள் ஏன் இவ்வளவு கேவலமாக பொய் பேசுகிறார்கள்
அண்ணா, டாலர் கணக்கில் வர்த்தகம் செய்கிறீர்கள். டாலர் கணக்கில் கூறினால் வருடாந்திர வளர்ச்சி தெளிவாக தெரியும்.
மேலும் செய்திகள்
திருப்பூரை நோக்கி வரும் ரிலையன்ஸ், ஜோடியாக் நிறுவன ஆர்டர்கள்
19 hour(s) ago
எச்சரித்தும் உதாசீனம்; ஆபத்துக்கு அச்சாரம்
21 hour(s) ago
பசுமை இலக்கைத் தாண்ட வாய்ப்பு
22 hour(s) ago
திருச்சி ரயில் கரூர் வரை மட்டும்
22 hour(s) ago
கோர்ட் கட்டுமான பணிகள் விரைவுபடுத்த வேண்டுகோள்
22 hour(s) ago
கரையோர வேலி சேதம்; குழாய் உடைப்பு
22 hour(s) ago
நாய் கடித்து ஆடுகள் பலி: இழப்பீடு வழங்க தாமதம்
22 hour(s) ago
ஜெய்ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சபை பதவியேற்பு
22 hour(s) ago