உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வியத்தகு சாதனை புரிந்த வித்ய விகாசினி பள்ளி

வியத்தகு சாதனை புரிந்த வித்ய விகாசினி பள்ளி

திருப்பூர் : பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், வித்ய விகாசினி பள்ளி மாணவ, மாணவியர் சிறந்த மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.திருப்பூர், காங்கயம் ரோடு, ஜெய் நகரில் உள்ள வித்ய விகாசினி ெமட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவி சுவாதி, 494 மதிப்பெண் பெற்று பள்ளி முதலிடம் பெற்றார். முதலிடம் பெற்ற மாணவியை பள்ளி தாளாளர் தர்மலிங்கம், நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி, செயலாளர் நகுலன் பிரணவ், பள்ளி முதல்வர் அன்பரசு, துணை முதல்வர் ஈஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் ஊழியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை