உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

வெள்ளகோவில், அழகாபுரி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ், 40. விசைத்தறி தொழிலாளி. உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.வீட்டில் உள்ள குளியலறையில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை