உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மது விற்பனை 3 பேர் கைது

மது விற்பனை 3 பேர் கைது

அவிநாசி : அவிநாசி ஒன்றியம், பழங்கரை - ரங்கா நகரில், திருவள்ளுவர் தினத்தில் மது விற்பனை செய்த, விக்னேஸ்வரன் 31, என்பவரை போலீசார் கைது செய்தனர்.இதேபோல தெக்கலுார் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த சுரேஷ், 39, மற்றும் அவிநாசி கால்நடை மருத்துவமனை எதிரில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையில், மது விற்பனை செய்த, வெங்கடேஷ்குமார் 47 ஆகியோரையும் போலீசார் கைது செய்து, 50க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை