உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 32.65 மெ.டன் பருத்தி ரூ.21 லட்சத்துக்கு ஏலம்

32.65 மெ.டன் பருத்தி ரூ.21 லட்சத்துக்கு ஏலம்

அவிநாசி : அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலத்தில், ஆர்.சி.எச்., ரகம், குவின்டால் 6500 - 7555 ரூபாய், கொட்டு ரகம் 2000 -3000 ரூபாய் வரை விற்றது. மொத்தம், 32.65 மெ.டன் பருத்தி, 21 லட்சத்து 59 ஆயிரத்து 482 ரூபாய்க்கு ஏலம் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ