உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாய்கள் கடித்து 6 பேர் காயம்

நாய்கள் கடித்து 6 பேர் காயம்

அவிநாசி:அவிநாசி அடுத்த அவிநாசிலிங்கம் பாளையம் பகுதியில் லோகநாதன், 38, முத்தாள், 60, ரங்காள், 65; அவிநாசிலிங்கம் பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 2 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி என ஆறு பேரை இரண்டு வெறி நாய்கள் துரத்தி கடித்தது. சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவ மனைக்கு சென்றனர். லோகநாதன், முத்தாள் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ