உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

உடுமலை;உடுமலை தளி ரோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், ஆண்டு விழா, பொங்கல் திருவிழா, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என முப்பெரும் விழா இன்று நடக்கிறது.இப்பள்ளி வளாகத்தில் மதியம், 2:00 மணி முதல் இவ்விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், டி.எஸ்.பி., சுகுமாறன், நகராட்சித்தலைவர், முன்னாள் மாணவர் சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.இவ்விழாவினை, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் இணைந்து நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை