உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அண்ணாதுரை நினைவு நாள்

அண்ணாதுரை நினைவு நாள்

திருப்பூர்:மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 55வது நினைவு நாள் நேற்று அனைத்து பகுதியிலும் அனுசரிக்கப்பட்டது.திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், ரயில்வே ஸ்டேஷன் முன் அவரது படத்துக்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். நகர செயலாளர்கள் தினேஷ்குமார், நாகராஜ் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ