உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அக்னிவீர் வாயு தேர்வு விண்ணப்பிக்கலாம்!

அக்னிவீர் வாயு தேர்வு விண்ணப்பிக்கலாம்!

திருப்பூர்;அக்னிவீர் வாயு தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்ற அக்னிவீர் வாயு தேர்வு நடத்தப்படுகிறது.கடந்த 17 ம் தேதி முதல் இதற்கு இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 17ம் தேதி இத்தேர்வு இணைய தள வாயிலாக நடக்கிறது.வரும் பிப். 6ம் தேதி ஆன்லைன் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.இதில் 21 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். இதற்கான பாடத் திட்டம், மாதிரி தாள் மற்றும் தேர்வு குறித்த விவரங்களை https://agnipathvayu.cdac.inஎன்ற இணைய தள முகவரியில் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை