உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பா.ஜ. வினர் நடத்திய மூவர்ண கொடி யாத்திரை

பா.ஜ. வினர் நடத்திய மூவர்ண கொடி யாத்திரை

அவிநாசி; அவிநாசி மேற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண கொடியாத்திரை மற்றும் தேசிய கொடியேற்றும் விழா, கணியாம்பூண்டியில் நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்ட துணைத்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கணியாம் பூண்டி செந்தில் தேசிய கொடியேற்றினார். மேற்கு ஒன்றிய தலைவர் பிரபு தலைமையேற்றார். மாவட்ட செயலாளர் கஸ்துாரிபிரியா, செயற்குழு உறுப்பினர் ஆண்டவர் துரை உட்பட நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ