உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சி.ஏ., இன்டர்மீடியட் தேர்வு ஸ்ரீகுரு சர்வா அகாடமி அசத்தல்

சி.ஏ., இன்டர்மீடியட் தேர்வு ஸ்ரீகுரு சர்வா அகாடமி அசத்தல்

திருப்பூர்;திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஸ்ரீகுரு சர்வா, சி.ஏ., அகாடமி நிர்வாகத்தினர் கூறியதாவது:கடந்த, நவ., 23ல் நடந்த சி.ஏ., இன்டர்மீடியேட் தேர்வில் எங்கள் நிறுவனத்தில் பயின்ற மாணவர்கள் ஐந்து பேர், முதல் முயற்சியிலேயே இரண்டு குரூப்களிலும், தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கின்றனர்.நடராஜன், 800க்கு, 464 மதிப்பெண்; சந்தோஷ், 445, முகமது சித்திக், 434, சதீஷ்குமார், 421, ஐஸ்வர்யா, 417 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த, மே 23ல் நடந்த சி.ஏ., இன்டர் தேர்வில், இங்கு பயின்ற மாணவன் ராஜேஷ், தேசிய அளவில், 23வது இடம் பிடித்து, சாதனை படைத்திருந்தது, குறிப்பிடத்தக்கது.தற்போது சி.ஏ., பவுண்டேஷன் மற்றும் இன்டர் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. விவரங்களுக்கு, 96009 22888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ