மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்த பணிகள்; பழனிசாமி அறிவுறுத்தல்
29-Oct-2025
திருப்பூர்: திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதியில், சிறப்பு வாக்காளர் திருத்தப்பணி மேற்கொள்வது தொடர்பான, அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம், திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ., சிவபிரகாஷ் தலைமை வகித்து, வாக்காளர் பட்டியில் சிறப்பு திருத்தப் பணியின் நோக்கம் குறித்து விளக்கினார். ஒட்டுச்சாவடி நிலைய முகவர் படிவத்தை, உடனடியாக வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டது.
29-Oct-2025