உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மரம் வெட்டியதால் சர்ச்சை

மரம் வெட்டியதால் சர்ச்சை

பொங்கலுார் ஒன்றியம், மீனாட்சி வலசு பகுதியிலுள்ள ஒரு கம்பெனி அருகே, சிவன்மலை நகர் உள்ளது. இது சிவன்மலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி. அப்பகுதியில், ஏராளமான மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்து இருந்தன. அவற்றில், பத்துக்கும் மேற்பட்ட மரங்களை, வருவாய்த்துறையினரிடம் எந்த அனுமதியும் பெறாமல் தனிநபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விதிமுறை மீறலில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை