உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாத்திரைகள் வினியோகம்

மாத்திரைகள் வினியோகம்

தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு, திருப்பூர் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு, கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 சார்பில், சிக்கண்ணா கல்லுாரி மாணவ, மாணவியருக்கு குடற்புழுநீக்க மாத்திரை நேற்று வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். ஒவ்வொரு துறை மாணவ, மாணவியருக்கும் குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்