உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போதையைத் துார ஓட்டு

போதையைத் துார ஓட்டு

திருப்பூர் மாவட்டத்தில், பள்ளி, கல்லுாரிகளில் போதைப்பொருட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க நேற்று மாணவ, மாணவியர் உறுதிமொழியேற்றனர். அவிநாசி, அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்கள் உறுதிமொழி மேற்கொண்டனர்.எலிகளின் விளையாட்டுபொந்து அமைத்து எலிகளின் 'உற்சாக விளையாட்டு' எங்கே எனத் தெரியுமா? தெரிந்துகொண்டால், அதிர்ச்சியடைவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ