உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தவறி விழுந்த முதியவர் லாரி ஏறியதில் பலி

தவறி விழுந்த முதியவர் லாரி ஏறியதில் பலி

சென்னிமலை: வெள்ளோடு, சி.எஸ்.ஐ., காலனியை சேர்ந்தவர் பாலன், 65; பெருந்துறைக்கு மொபட்டில் சென்றவர் வெள்ளோட்டுக்கு திரும்-பினார். வெள்ளோட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரவுண்-டானா அருகே வந்தபோது நிலைதடுமாறி விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி ஏறியதில் உடல் நசுங்கி இறந்தார். வெள்-ளோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை