மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டம்
30-Aug-2025
உடுமலை: உடுமலை கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது. உடுமலை கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், நாளை (3ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, உடுமலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கீதா தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், உடுமலை கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு, உடுமலை செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
30-Aug-2025