உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின்வாரிய நுகர்வோர் குறைகேட்பு

மின்வாரிய நுகர்வோர் குறைகேட்பு

திருப்பூர்;சோமனுார் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், 10ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.செயற்பொறியாளர் சபரிராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சோமனுார் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கும், கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டத்தில், மின்நுகர்வோர் பங்கேற்று, தங்களது குறைபாடுகளை தெரிவித்து தீர்வு பெறலாம்,'' என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை